Robert Williams RM
take it easy
Thursday, January 12, 2006
முதல் கவிதையோ ?
நான் காதலித்த கவிதையே !!
ஏன் என்னைக் கவிஞ்சனாக்கி விட்டாய் ??!!
-வில்ஸ்
Wednesday, January 11, 2006
கவிதை !
உடலை விட்டு
உயிர் பிறியப்போகிறது,
என அறிந்த பின் தான்,
நான் காதலிக்க ஆறம்பித்தேன்,
காலத்தை !
- வில்ஸ்
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)